போக்கிரி படப்பிடிப்பின் போது விபரீத நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில், விஜய், அசின் நடிப்பில் வளர்ந்து வருகிறது போக்கிரி.
சமீபத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். பிரபுதேவா தான் அந்தக் காட்சிக்கு டான்ஸ் வடிவமைத்திருந்தார். விஜய்யுடன் இரண்டு நடனப் பெண்கள் உடன் ஆடினர். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று வெறும் துப்பட்டாவை மட்டும் அப்பெண்களின் உடலில் ஆடை போல சுற்றி ஆட விட்டார்கள்.
வெறும் துப்பட்டாவை மட்டும் ஆடையாக வைத்து ஆடினால், துப்பட்டா நழுவிவிடுமே என்று பிரபுதேவாவிடம் அந்த நடனப் பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் ஆகாது என்று கூறி அவர்களை துப்பட்டாவுடன் ஆட விட்டுள்ளார் பிரபுதேவா.
அந்தப் பெண்கள் நினைத்தபடியே நடந்து விட்டது. சுற்றிலும் ஏராளமான ஆண்கள் குழுமியிருக்க துப்பட்டாவுடன் அப்பெண்கள் சுழன்று சுழன்று ஆடிய போது, திடீரென இருவரும் அணிந்திருந்த துப்பட்டா நழுவி விட்டது. இதனால் யூனிட்டே அதிர்ச்சியில் மூழ்கி விட்டது.
அதை விட அந்த இரு பெண்களும் கூசிப் போய் விட்டனர். விழுந்த துப்பட்டாவை எடுத்து உடலை மூடியபடி இருவரும் டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடினர்.
பின்னாலேயே ஓடிய பிரபு தேவா, ஸாரிம்மா, இதை நான் எதிர்பார்க்கவில்லை, வேறு காஸ்ட்யூம் போட்டுக் கொண்டு படப்பிடிப்பை தொடரலாம் என இரு பெண்களையும் அழைத்துள்ளார். ஆனால் கண்களில் நீர்மல்க நின்ற இருவரும், எங்களால் மறுபடியும் ஆடவர முடியாது சார், அத்தனை பேருக்கும் முன்னால் எங்கள் மானம் போய் விட்டதே என்று புலம்பியுள்ளனர்.
அவர்களை அரும்பாடு பட்டு சமாதானப்படுத்திய பின்னர்அந்தபாடல் காட்சியை தொடர்ந்து எடுத்து முடித்தார்களாம்.
வித்தியாசம் என்பதற்காக இப்படியா பெண்களின் மானத்தோடு விளையாடுவது?
Read more!
Wednesday, August 30, 2006
Sunday, August 27, 2006
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்
விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
அட்லாண்டா சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் எஸ்.உமாபதி தயாரிக்கும் படம் ‘காதலில் விழுந்தேன்’. இப் படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது:
ஒரு காலத்தில் நடிகர்-நடிகைகளுக்கு பாட, ஆட, நடிக்க தெரியவேண்டும். இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நடிக்க மட்டுமே தெரிந்தால் போதும் என்ற நிலை உள்ளது. அதனால் நிறைய நடிகர்-நடிகைகள் வருகிறார்கள்.
இரண்டு வருடத்தில் காணாமலும் போய்விடுகிறார்கள். அந்த காலத்தில் 25 வருடத்துக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்றார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு கமல், ரஜினி நிலைத்து நின்றார்கள். இப்போது விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, ஜெயம்ரவி நிற்கிறார்கள்.
இப்போது வரக்கூடிய நடிகர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதற்காக யாரையும் பார்த்து காப்பி அடித்து நடிக்காமல் தங்களுக்கென்று தனிதன்மையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். விஜய்யின் படங்களை அதிகம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ரஜினிக்கு பிறகு அவர்தான் சூப்பர் ஸ்டாராக இருப்பார்.
இவ்வாறு ஆற்காடு பேசினார்.
விழாவில் மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், இயக்குனர்கள் பாக்யராஜ், சீமான், நடிகர்கள் விஜய், ஜெயம்ரவி படத்தின் கதாநாயகன் நக்குல், கதாநாயகி சுனைனா உட்பட பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் பி.வி.பிரசாத் நன்றி கூறினார்.

Pokkiri name to be changed?
Vijay’s father S A Chandrashekar is not too happy with the title ‘Pokkiri’, says industry sources. He seemed to have commented about the negative shade of the title and plans to change it soon. So in all probability the title of Pokkiri may be changed soon.
Meanwhile, unmindful of all the excitement that is hovering around the film, Vijay was said to be having a blast with the Mumbai import Mumaith Khan at the AVM studios for the shoot of the film.
Both of them were shooting for a dance number in the film. Incidentally Mumaith Khan also waltzed in the Telugu version of Pokkiri and the audience just went crazy over her gyrations. Such was the frenzy that was generated by Mumaith in the Telugu film. Needless to say, our Tamil audience wants to have an encore of the same here. When Telugu audience had the pleasure of enjoying the sleazy number of Mumaith, why should Tamilians be left behind?
So that explains Mumaith’s passionate dance number with Ilaya Thalapathy at the AVM. Now it is left for the audience to decide if Mumaith would take over the place of ‘item number girl’ in Kollywood or not.
Souce: Behindwoods

Wednesday, August 23, 2006
புயல் வேகத்தில் விஜய்
விஜய், அசின் நடிக்கும் ‘போக்கிரி' படத்தின் ஷ¨ட்டிங் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. சமீபத்தில் விஜய், கவர்ச்சிப் புயல் முமைத்கான் பங்கேற்ற பாடல் காட்சி, ஸ்ரீதர் நடனப் பயிற்சியில் படமாக்கப்பட்டது. தெலுங்கு ‘போக்கிரி'யில் கவர்ச்சியாக ஆடிய முமைத்கான், தமிழிலும் திறமையைக் காட்டியிருக்கிறார். டைரக்டர் பிரபுதேவாவும் டான்ஸ் மாஸ்டர் என்பதால், விஜய்யை புயல் வேகத்தில் நடனமாட வைத்தார். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்கள், விஜய்யின் நடன அசைவுகளைக் கண்டு கைத்தட்டினார்கள். தீபாவளிக்குப் படம் ரெடியாகாது என்பதால், கண்டிப்பாக பொங்கலன்று திரைக்கு வரும் என்கிறார்கள்.
Read more!
Read more!
Tuesday, August 15, 2006
Pokkiri: Very expensive!!
The initial reports on Pokkiri stated that it has been sold at near record prices in most parts of Tamil Nadu. This seems to have encouraged the producers and they have gone ahead and raised the bar for the rights in City NSC (Chennai city, North Arcot, South Arcot and Chenglepet). They have increased the rates of the movie so much that most of the distributors have backed out from buying the movie in the above said region.
The distributors seem to be wary of buying the movie after their pretty harsh experience with Aadhi.
This has generated speculations that City NSC rights will be procured by none other than S.A.Chandrashekhar himself. Now, will this pay off, literally or otherwise. We may have to wait till next year to find out.

Thursday, August 10, 2006
விஜய்க்கு கண்ணில் ஆபரேஷன்
நடிகர் விஜய்யின் கண்ணில் கட்டி உருவானதைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை கட்டி அகற்றப்பட்டது.
போக்கிரி படத்தில் விஜய் நடித்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் விஜய்க்கு கண்ணில் கட்டி ஏற்பட்டு வலி ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அறுவைச் சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார் விஜய்.
இதனால் போக்கிரி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Friday, August 04, 2006
It’s laughing time with Vijay ‘Pokkiri’
Vijay, when he started his career in the cine industry was a man of few words. In fact, one can see his emotions and moods only in front of the camera. People even believed that he was a very snooty person though that is not true. But now the scene is totally changed and it is definitely for the better. People owe this behaviour of his to his daughter Divya Sasha.
In the sets of upcoming ‘Pokkiri’ directed by Prabhu Deva, he is said to have let his hair down and is very cool. He is thoroughly enjoying himself. He plays the fool in the sets and Asin, the heroine of the movie is at the receiving end most of the time. This has even made director Prabhu Deva to make a note and he has changed the story line to accommodate these comedy scenes. Vijay’s teasing Asin and her reactions for the same have been included in the movie and of course with a few changes. This would definitely be worth watching for the viewers.
So, the lethal combination of comedy and action is sure to make the cash box jingling for the producer. Let us all wait and watch the Pokkiri Vijay on the silver screen soon.

Wednesday, August 02, 2006
Pokkiri rich in comical elements
Vijay and Asin play the lead roles in the movie Pokkiri. The film’s soundtrack is by Mani Sharma. The man behind the camera is Nirav Shah. Sreekar Prasad would be handling the editing and Pepsi Vijayan will take care of the stunts. Story, screenplay and direction are by Prabhudeva. Ramesh Babu is producing this movie. This movie which has Prakash Raj, Nasser, Vadivelu and Napolean in critical roles is rich on the funny side.
Read more!
Read more!
Tuesday, August 01, 2006
Pokkiri’s vigourous progression with racy songs and punch dialogues!!
Prabhu Deva, who is now directing the hottest star in Tamil, Vijay, is all excited. Pokkiri, the Prabhu Deva directed Vijay starrer, has made the director very very excited. In fact, he is so sure that this movie has some of the best action sequences in the history on Indian cinema. The movie which was launched on July 6th, is expected to be another Vijay blockbuster – putting the actor well on his way to claim the position of the next superstar.
Vijay’s best effort
Recently, an action sequence of Pokkiri was shot. Complete with graphics technology and digital editing, it is said to be Vijay’s best effort so far. Prabhu Deva is very sure of the fact that the rising superstar’s fans will love this movie. They say FEFSI Vijayan, the stunt master has taken special interest in designing the stunt sequences and also adapting some latest techniques. Mukesh Tiwari, a stunt man from Bombay, has been especially flown in for this sequence. Vijay fans applaud and whistle gonna rock the theatres, they say. Producer Ramesh has helped the crew with his support.
Fantastic and fast paced songs
While this has been the headline grabber, another important factor in the brewing is the song sequences. Vijay is known for his fantastic and fast paced dancing. Prabhu Deva, being the director is also choreographing this movie. Do we even have to tell you how good this is going to be? The actor recently said that he would not even mind if his limbs fall off – that being the level of commitment, the rest can only be imagined.
Music Director Manisharama has come out with six different varieties of songs. He has promised to thrill Vijay fans with tunes that will bring out the best of the great dancer in Vijay.
Asin struggling to keep pace with Prabhudeva and Vijay
The romantic scenes need a mischievous and naughty Asin and so Vijay is often teasing her in the sets they say. Asin has also been working very hard to keep pace with the movements of Prabhu Deva and Vijay in the dance department. Her on-screen chemistry with Vijay is fantastic and this is sure to set the Tamil screen on fire.
The movie itself, which is a remake of Mahesh Babus’ Telugu blockbuster in the same name, is an action-adventure and an emotional roller coaster.
Vijay who excels in such a genre will be directed by Prabhu Deva for the first time. Admitting that it was a huge responsibility when directing an actor of Vijay’s repute, he said he hoped to come up with an end product that would satisfy the fans of the actor.
Record sale
No one can deny that next to Rajini’s movies, Vijay’s movies are doing brisk business. On the day of the launch itself the movie has been sold at a record price of 18 crores. Vijay’s fans, who are spread across the state and across A, B and C centers, are one of the most influential groups in Tamil cinema today. The actor’s meteoric rise in the recent years, which has been aided by his choice of roles and all round acting and dancing skills, has also meant huge expectations from his fans.
This expectation could mean some pressure to deliver – for both the director and the actor himself. Prabhu Deva, who is directing in Tamil for the first time, however was cautiously optimistic that this would fully meet the expectations of die hard Vijay fans and go on to become one of the all time big blockbusters in Tamil cinema’s history.
Vijay’s punch
Will there be a Vijay movie without punch dialogues? This action packed thriller is expected to be loaded with full punch dialogues of Vijay genre. The main punch line in this movie is the same one in Telugu – “Once I decide, even I can’t change my decision”.
With expectations running sky high and the cast and crew working so hard, we wish Pokkiri all success.

Subscribe to:
Posts (Atom)